உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:கணித்தாச்சாரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணித்தாச்சாரியார் என கோயமுத்தூரிலுள்ள பீளமேடு பகுதி மாணவர்களால்  அன்புடன் அழைக்கப்படுபவர் முனைவர் .ரா. பிரபாகரன்


முனைவர் .ரா. பிரபாகரன் அவர்கள் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில்

கணிதவியல் துறையில்  உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.


கணிதத்தினை கதைகள் முலம் நடத்துவதில் வல்லவர்.


சிறந்த இந்தியன் விருது,

மனிதா நேயமாமணி விருது,

சுவாமி விவேகானந்தர் விருது,

கவி தென்றல்

என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.


இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழுவிடமிருந்து நிதியுதவி பெற்று

கணிதவியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளார்.


பண்டைய தமிழர்களின் கணித திறன்கள் ,

இந்தியர்களின் புராணங்களில் புதைத்துள்ள கணித புதையல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.