பயனர்:ஏ.சுகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ.சுகுமாரன், பிறந்தது ஜூன் மாதம் 1949 ஆண்டு பிறந்த இடம் சிதம்பரம் . தந்தை அண்ணாமலை, தாய் அமிர்த வள்ளி, படிப்பு: மின் இயல் பட்டயம் , பிறகு சில தொழில் படிப்பு பத்து ஆண்டு தமிழ் நாடு மின்வாரிய வேலை பின் சௌதி அரேபியாவில் ஆறு ஆண்டு வேலை மின் உதிரி பாகங்கள் செய்யும் தொழில் சாலை கள்ளகுரிசியில் ஆரமித்தது கிருபந்த சுவாமிகள் பின் சில் மன வேறுபாடு காரணமாய் தொழில் முடக்கம் சில காலம் திருவண்ணாமலை , திருமணம் பொறையார் கிருஷ்ணவேனயுடன் 1988 மகள் அஷ்வர்யா பிறந்தது 1990 மிண்டும் சிதம்பரம் வள்ளல் பெருமான் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் , சில அரசியல் தொடர்பு இதய நோய் காரணமாய் புதுவை மாறுதல் ஆசிரியர் ஆங்கில வார இதழ் THE FIRST EDITION ஆசிரியர் www.puduvaitamilsonline.com வடக்குவாசல் தமிழ் நாடு , புதுவை தொடர்பு பொறுப்பு .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஏ.சுகுமாரன்&oldid=709008" இருந்து மீள்விக்கப்பட்டது