பயனர்:எஸ்ஸார்/தமிழக செய்தித்தாள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தில் செய்தித்தாள்கள் சுதந்திரத்திற்கு முன்பிருந்து வெளிவருகின்றன. பல செய்தித்தாள்கள் துவங்கப்பட்ட சில மதங்களில் அல்லது ஆண்டுகளிலேயே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. தொடங்கி என்பது ஆண்டுகளுக்கும் மேலும் தொடர்ந்து வெளிவரும் நாளிதழ்களும் தமிழகத்தில் உள்ளனhttp://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=426321&SectionID=129&MainSectionID=129. ஆங்கிலம், தமிழ் முதலிய மொழிகளில் தமிழகத்தில் செய்தித்தாள்கள் அச்சிடப்பட்டு வெளிவருகின்றன. தமிழகத்தில் தொடங்கப்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து போன்ற சில ஆங்கில செய்தித்தாள்கள் படிப்படியாக பிற மாநிலங்களிலும் வெளிவந்து தற்போது தேசிய செய்தித்தாள்களாகவும் தரம் உயர்ந்துள்ளன.


தொடங்கப்பட்ட காலவரிசைப்படி தமிழ் செய்தித்தாள்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]