பயனர்:ஆஷிக்
தோற்றம்
அங்காடி மங்கலம் எனும் கிராமமானது இந்தியாவின் தெற்கே இருக்கும் மாநிலமான தமிழகத்தில் மதுரைக்கு அருகே அமைந்துள்ள சிறு அழகிய கிராமமாகும் ..! இங்கு இசுலாமியர் மற்றும் ஹிந்துக்கள் மிகுதியாகவும் ஒற்றுமையுடனும் வாழ்ந்துவருகிறார்கள்..