பயனர்:ஆனந்தீசுவரர் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்மிகு ஆனந்தீசுவரர் திருக்கோயில் பாக்கம் கிராமம், சித்தேரிக்கரையில் அமைந்துள்ளது, இக்திருகோயில் சுமார் 1500 ஆண்டுகள் முந்திய ஆலயம் ஆகு, இத்திருக்கோயில் மாமுனிவர் அகத்தியாரல் பிரதிட்டை செய்யப்பட்டது, ஆகும், பின் சோழர் மன்னர்கள் திருப்பணிகள் செய்தனார்கள், முதலாம் இராசேந்திரன் சோழன் இக்திருக்கோயிலை திருப்பணி செய்துள்ளார், இக்கோயில் கல்வெட்டில் காணப்படும் செய்தி ஆகும், இந்த பகுதி செயக்கொண்ட சோழ மங்களம் என்பதும்,ஆங்கு கலிள சதுர்வேதமங்களம் என்பது ஊர் பெயர் என கல்வெட்டில் காணப்படும் செய்தி ஆகும்

அருள்மிகு ஆனந்தீசுவரர் திருக்கோயில், சுமார் 1500 ஆண்டு பழமையான திருக்கோயில்[தொகு]