பயனர்:அரிஅரவேலன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரதிதாசன் ஆத்திசூடி (உரை)

வ.எண் நூல் உரை கருத்துரை ஆய்வுரை
1 பாயிரம்

 நவில் இனப்பற்றும் நாட்டுப் பற்றும்
வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன
இல்லை யாயின் இன்றிவ் வுலகில
தொல்லை அணுகுண்டு, தொகுகொலைக் கருவி
பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை
அகற்றல் எப்படி? அமைதி யாங்ஙனம்?
உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று
நிலவுதல் கருதி நிகழ்த்திய இந்நூல
ஆத்தி சூடி போறலின்
ஆத்தி சூடி என்றடைந்தது பெயரே

நவில்- சிறப்பித்துச் சொல்லுகின்ற
இனப்பற்றும் - தன் இனப்பற்றும்
நாட்டுப்பற்றும்-தன் நாட்டின் மேல் உண்டாக்கிய பற்றும்
வையப்பற்றை-உலகின் மேல் வைக்கும் பற்றை
வளர்க்கும் நோக்கத்தன-வளர்க்கும் நோக்கமுடையவை
இல்லை ஆயின்-இல்லாவிட்டால்
இன்று இவ்வுலகில்-இந்நாளில் இந்த உலகில்
தொல்லை அணுக்குண்டு- தொல்லைதரும் அணுக்குண்டும்
தொகுகொலைக்கருவி- சேர்க்கின்ற துப்பாக்கி முதலிய ஆயுதங்களும்
பொல்லா நச்சுப் புகைச்சல் -பொல்லாதன ஆகிய நச்சுப் புகையும்
இவற்றை-ஆகிய இவற்றை
அகற்றல் எப்படி-உலகை விட்டு ஒழிப்பது எப்படி முடியும்?
அமைதி யாங்ஙனம்-உலக அமைதி எவ்வாறேற்படும்?
உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று- உலகில் ஒரு தனிப் பொதுவான ஆட்சி
நிலவுதல் கருதி-நிலை பெறவேண்டும் என்பதை எண்ணி
நிகழ்த்திய இந்நூல்- சொல்லியதான இந்த நூல்
ஆத்திச்சூடி போறலின்-ஒளவை, ஆத்திச்சூடி போன்று இருந்ததலால்
ஆத்திச்சூடி என்று-ஆத்திச்சூடி என
அடைந்தது பெயரே-பெயர் அடைந்தது.
உலகுக்கு ஒரேயொரு தனியாட்சி ஏற்பட வேண்டும் என்ற கருத்தில் இயற்றிய இந்த நூல்
ஒளவை ஆத்திச்சூடி போல் இருந்தலால் ஆத்திச்சூடி என்னும் பெயரை அடைந்தது.
பெயரே-ஏ ஈற்றசை
இந்நூல்-எழுவாய்
அடைந்தது-பயனிலை
பெயர்-செயப்படுபொருள்.
1 அனைவரும் உறவினர் அனைவரும்: உலகிலுள்ள எல்லோரும்
உறவினர் :உறவினராவார்
உலகிலுள்ள மக்கள் யாவரும் உறவினர். அனைவரும்-எழுவாய்
உறவினர் -பயனிலை. இதில் செயப்படுபொருள் இல்லை.
2 ஆட்சியை பொதுமை செய் உரை: ஆட்சியை-பல நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள ஆட்சி அனைத்தையும்
பொதுமை செய்-பொதுவான ஒரே ஆட்சி ஆக்கு.
கருத்துரை: உலகுக்கு ஒரே ஆட்சி வேண்டும். ஆய்வுரை : நீ-தோன்றா எழுவாய் செய்-பயனிலை ஆட்சி-செய்ப்படு பொருள்.நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள்[தொகு]

.

வ.எண் ஆண்டு படைப்பாளர் பெயர் பரிவுத்தொகை குறிப்பு
01 1963
Subramanya Bharathi.jpg

பாரதியார்
1949 இல் அரசால் உரிமைகள் வாங்கப்பட்டன. 1963 இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.[1]
02 1984
2006

ம. பொ. சிவஞானம்
விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் ஒரு இலட்சம்
மற்ற அனைத்துப் படைப்புகளுக்கும் 20 இலட்சம்
1984இல் விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலும்
2006 இல் பிற அனைத்துப் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன
03 1990
பாரதிதாசன்
10 இலட்சம்
04 1995
Peraringnar Anna.jpg

அண்ணாத்துரை
75 இலட்சம் இவர் எழுதிய ஆரிய மாயை என்னும் நூல் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
05 1998 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10 லட்சம்
06 1996 தேவநேயப் பாவாணர் 20 லட்சம்
07 1997 மறைமலையடிகள் 30 லட்சம்
08 1998 திரு. வி. கலியாணசுந்தரனார் 20 லட்சம்
09 1998 கல்கி 20 லட்சம்
10 1998 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 5 லட்சம்
11 1998 ப. ஜீவானந்தம் 5 லட்சம்
12 1998 நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 5 லட்சம்
13 1998 வ.உ. சிதம்பரனார் 5 லட்சம்
14 1998 ஏ. எஸ். கே. 5 லட்சம் இவர் திருமணம் ஆகாதவர். எனவே மரபுரிமையர் ஒருவரும் இல்லாததால் பரிவுத் தொகை வழங்கப்படவில்லை
15 1998 வ. ராமசாமி 5 லட்சம் இவருக்கு மரபுரிமையர் ஒருவரும் இல்லாததால் பரிவுத்தொகை வழங்கப்படவில்லை
16 1998
Somasundara bharathiar.jpg

நாவலர் சோமசுந்தர பாரதியார்
5 லட்சம்
17 1998 கா. மு. ஷெரீப் 5 லட்சம்
18 1998 பரலி சு. நெல்லையப்பர் 5 லட்சம்
19 1998 வ. வே. சுப்பிரமணியம் ( வ.வே.சு. ஐயர் ) 5 லட்சம்
20 1998 காரைக்குடி சா. கணேசன் 5 லட்சம்
21 1998 ச. து. சு. யோகி 5 லட்சம்
22 2000 வெ. சாமிநாத சர்மா 5 லட்சம்
23 2000 கவிஞர் முடியரசன் 10 லட்சம்
24 2000 தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி 10- லட்சம்
25 2000 சாமி சிதம்பரனார் 10 லட்சம்
26 2001 பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை 10 லட்சம்
27 2002 புதுமைப்பித்தன் 5 லட்சம்
28 2002 கு.ப.சேது அம்மாள் 5 லட்சம்
29 2004 நாவலர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் 5 லட்சம்
30 2004 க. நா. சுப்ரமண்யம் 5 லட்சம்
31 2004 ந. பிச்சமூர்த்தி 5 லட்சம்
32 2006 புலவர் குழந்தை 10 லட்சம் இவர் இயற்றிய இராவண காவியம் என்னும் நூல் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
33 2006 பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாத்திரி) 15 லட்சம்
34 2006-7 திரு. கா. சு. பிள்ளை 6 லட்சம்
37 2006-7 புலவர் குலாம் காதிறு நாவலர் 6 லட்சம்
38 2006-7 தி. வை. சதாசிவ பண்டாரத்தார் 6 லட்சம்
39 2006-7 முனைவர் சி. இலக்குவனார் 6 லட்சம்
40 2006-7 மகாவித்வான் எம். எம். தண்டபாணி தேசிகர் 6 இலட்சம்
41 2006-7 தி. ச. ரங்கநாதன் ( தி.ஜ.ர. ) 6 லட்சம்
42 2006-7 நாரண துரைக்கண்ணன் 6 லட்சம்
43 2006-7 முனைவர் மா. இராசமாணிக்கம் 6 லட்சம்
44 2006-7 முனைவர் வ. சுப. மாணிக்கம் 6 லட்சம்
45 2006-7 புலவர் கா. கோவிந்தன் 6 லட்சம்
46 2006-7 சக்தி வை. கோவிந்தன் 6 இலட்சம்
47 2006-7 தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் 6 லட்சம்
48 2006-7 த. நா. குமாரசாமி 6 இலட்சம்
49 2006-7 மாயூரம் வேதநாயகம் பிள்ளை 6 இலட்சம்
50 2007-8 ம. சிங்காரவேலர் 6 இலட்சம்
51 2007-8 குன்றக்குடி அடிகளார்
52 2007-8 கி. ஆ. பெ. விசுவநாதம்
53 2007-8 கி. வா. ஜகந்நாதன்
54 2007-8 ஔவை துரைசாமி
55 2007-8 அ. ச. ஞானசம்பந்தன்
56 2007-8 திருக்குறள் முனுசாமி
57 2007-8 உவமைக்கவிஞர் சுரதா
58 2007-8 சாவி
59 2007-8 மாவெண்கோ என்ற வ. கோ. சண்முகம்
60 2007-8 தீபம் நா. பார்த்தசாரதி
61 2007-8 எசு. எசு. தென்னரசு
62 2007-8 சி. பி. சிற்றரசு
63 2007-8 ஏ. வி. பி. ஆசைத்தம்பி இவர் எழுதிய காந்தியார் சாந்தியடைய என்னும் நூல் 1950ஆம் ஆண்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
64 2007-8 டி. கே. சீனிவாசன்
65 2007-8 இராம. அரங்கண்ணல்
66 2007-8 கவிஞர் வாணிதாசன்
67 2007-8 கவிஞர் கருணானந்தம்
68 2007-8 மருதகாசி
69 2007-8 சலகண்டபுரம் ப. கண்ணன்
70 2008-9 கவிஞர் ம. ப. பெரியசாமித்தூரன்
71 2008-9 பேராசிரியர் க. வெள்ளை வாரணனார்
72 2008-9 பண்டித க. அயோத்திதாசர்
73 2008-9 ஆபிரகாம் பண்டிதர்
74 2008-9 சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்
75 2008-9 முனைவர் ரா. பி. சேதுப்பிள்ளை
76 2008-9 மகாவித்வான் இரா. இராகவையங்கார்
77 2008-9 உடுமலை நாராயண கவி|
78 2008-9 கு. மு. அண்ணல் தங்கோ
79 2008-9 அவ்வை தி. க. சண்முகம்
80 2008-9 விந்தன்
81 2008-9 இலா. ச. இராமாமிர்தம்|
82 2008-9 வல்லிக்கண்ணன்
83 2008-9 நா. வானமாமலை
84 2008-9 கவிஞர் புதுவை சிவம்
85 2008-9 அ. இராகவன்
86 2008-9 தொ. மு. சிதம்பர ரகுநாதன் இவர் எழுதிய முதலிரவு என்னும் புதினம் 1955ஆம் ஆண்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது.
87 2008-9 சக்திதாசன் சுப்பிரமணியன்
88 2008-9 முனைவர் ந. சஞ்சீவி
89 2008-9 முல்லை முத்தையா
90 2008-9 கவிஞர் எசு. டி. சுந்தரம்
91 2008-9 கவிஞர் மீரா என்னும் மீ. ராசேந்திரன்
92 2008-9 பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார்
93 2008-9 புலவர் முகமது நயினார் மரைக்காயர்
94 2008-9 சு. சமுத்திரம்
95 2008-9 கோவை இளஞ்சேரன்
96 2008-9 பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்
97 2008 பாவலரேறு பெருஞ்சித்திரனார்
98 2009-10 குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா ஐந்து இலட்சம்
99 2009-10 பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் ஐந்து இலட்சம்
100 2009-10 பம்மல் சம்பந்தனார் மூன்று இலட்சம்
101 2009-10 சிதம்பரநாதன் செட்டியார் மூன்று இலட்சம்
102 2009-10 மு. சி. பூரணலிங்கம் பிள்ளை மூன்று இலட்சம்
103 2009-10 தொ.மு. பாசுகரத் தொண்டைமான் மூன்று இலட்சம்
104 2009-10 பாலூர் து. கண்ணப்ப முதலியார் மூன்று இலட்சம்
105 2009-10 முனைவர் ச. அகத்தியலிங்கம் ஐந்து இலட்சம்
106 2009-10 பாவலர் நாரா. நாச்சியப்பன்|ஐந்து இலட்சம்|
107 2009-10 புலியூர்க் கேசிகன் ஐந்து இலட்சம்
108 2009-10 வை. மு. கோதைநாயகி மூன்று இலட்சம்
109 2009-10 சின்ன அண்ணாமலை ஐந்து இலட்சம்
110 2009-10 என். வி. கலைமணி மூன்று இலட்சம்
111 2009-10 கவிஞர் முருகு சுந்தரம் மூன்று இலட்சம்
112 2009-10 புலவர் த. கோவேந்தன் மூன்று இலட்சம்
113 2009-10 அ. க. நவநீதக்கிருட்டிணன் மூன்று இலட்சம்
114 2009-10 வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஐந்து இலட்சம்
115 2009-10 பேரா. மு. இராகவையங்கார் ஐந்து இலட்சம்
116 2009-10 பூவை. எசு. ஆறுமுகம் மூன்று இலட்சம்
117 2009-10 பேரா. வையாபுரிப்பிள்ளை மூன்று இலட்சம்
118 2009-10 இராய சொக்கலிங்கம் ஐந்து இலட்சம்
119 2009-10 இராசம் கிருட்டிணன் மூன்று இலட்சம் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவரது வேண்டுகோளை ஏற்று, சிறப்புத் தேர்வாகக் கருதி அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, மரபுரிமையர் ஒருவருமில்லாத காரணத்தால் இவருக்கு பரிவுத் தொகை வழங்கப்பட்டது.
120 2009-10 மணவை முசுதபா சிறப்புத் தேர்வு
121 2010-11 பேரா. அ. மு. பரமசிவானந்தம்
122 2010-11 பேரா. அ. கிருட்டிணமூர்த்தி
123 2010-11 எசு. எம். கமால்
124 2010-11 ப. இராமசாமி
125 2010-11 பேரா. இர. சீனிவாசன்
126 2010-11 வ. சு. செங்கல்வராய பிள்ளை
127 2010-11 கவிஞர் வெள்ளியங்காட்டான்
128 2010-11 நெ. து. சுந்தரவடிவேலு
129 2010-11 முனைவர் சி. பாலசுப்பிரமணியன்
130 2010-11 மயிலை சிவமுத்து
131 2010-11 காழி சிவகண்ணுசாமி பிள்ளை
132 2010-11 கே. பி. நீலமணி
133 2010-11 கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன்
134 2010-11 அ. திருமலைமுத்துசுவாமி
135 2010-11 எசு. நவராசு செல்லையா
136 2010-11 பொ. திருகூடசுந்தரம்
137 2010-11 பேரா. சுந்தர சண்முகனார்
138 2010-11 தஞ்சை இராமையாதாசு
139 2010-11 கவிஞர் தாராபாரதி
140 2010-11 அருதனக்குட்டி அடிகளார்
141 2010-11 சரோசா இராமமூர்த்தி
142 2010-11
அ. சீனிவாசன்
  1. நாட்டுடைமையாக்கம்: கௌரவமான கேலிக்கூத்தா?, காலச்சுவடு