பயணிகள் கப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்.எம்.எஸ் குவீன் எலிசபெத் 2 பயணிகள் சொகுசுக் கப்பல்

பயணிகள் கப்பல் (passenger ship) எனபது குறிப்பிட்ட துறைமுகங்களுக்கு இடையே பயணிகளை ஏற்றி செல்லப் பயன்படும் கப்பலாகும். பயணிகள் கப்பல் பொதுவாக சொகுசு இரகமாகவே இருக்கும். MS Allure of the Seas என்னும் பயணிகள் கப்பலே உலகின் மிக பெரிய கப்பல் என அறியப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயணிகள்_கப்பல்&oldid=1886940" இருந்து மீள்விக்கப்பட்டது