பம்பைமடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பம்பைமடு
கிராமம்
பம்பைமடு is located in Northern Province
பம்பைமடு
பம்பைமடு
அமைவிடம் வட மாகாணம், இலங்கை
ஆள்கூறுகள்: 8°47′51.3″N 80°25′58.1″E / 8.797583°N 80.432806°E / 8.797583; 80.432806ஆள்கூறுகள்: 8°47′51.3″N 80°25′58.1″E / 8.797583°N 80.432806°E / 8.797583; 80.432806
நாடுஇலங்கை
மாகாணங்கள்வட மாகாணம்
மாவட்டம்வவுனியா
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

பம்பைமடு என்பது இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். பம்பைமடு மக்களின் முதன்மையான தொழில் வெள்ளண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களாகும்.

அமைவிடம்[தொகு]

பம்பைமடு மாவட்ட தலைநகர் வவுனியாவில் இருந்து வடமேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மன்னாரில் இருந்து தென்கிழக்கே 74 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வவுனியா மன்னார் சாலை A30 பம்பைமடுவை வவுனியாவுடன் இணைக்கிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பைமடு&oldid=3024289" இருந்து மீள்விக்கப்பட்டது