பம்பாய் ஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பம்பாய் ஞானம் (Bombay Gnanam) எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாவார். மேடை நாடகம், தொலைக்காட்சி, திரைப்படங்கள் என அனைத்து கலை வடிவங்களிலும் இவர் நட்டித்துள்ளார். ஞானம் பாலசுப்பிரமணியன் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1989 ஆம் ஆண்டு மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழுமத்தை தொடங்கி ஒரு மேடைநாடகக் கலைஞராக தனது நடிப்பு வாழ்க்கையை இவர் தொடங்கினார்[1]

வாழ்க்கைப் பயணம்[தொகு]

சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் ஞானம் நடித்துள்ளார். அவற்றில் பிரேமி, கோலங்கள் மற்றும் சிதம்பர ராகசியம் உள்ளிட்ட தொடர்கள் சிலவாகும்[2] ஞானத்திற்கு தமிழக அரசின் கலைமாமணி விருது 2005 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[3]

திரைப்படங்கள்[தொகு]

ஞானம் நடித்த சில தமிழ் திரைப்படங்கள் பின்வருமாறு:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Voice of the woman in mainstream theatre". The Hindu (2003-05-23). மூல முகவரியிலிருந்து 2003-10-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-11-26.
  2. Lalithasai (2012-05-01). "Women Power: Creating a niche in Tamil theatre". Chennai: The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/women-power-creating-a-niche-in-tamil-theatre/article3425243.ece. பார்த்த நாள்: 2013-11-26. 
  3. "Kalaimamani awards for 123 artists". The Hindu. 2006-02-26. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kalaimamani-awards-for-123-artists/article3183730.ece. பார்த்த நாள்: 2013-11-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாய்_ஞானம்&oldid=3248882" இருந்து மீள்விக்கப்பட்டது