பம்பாய் இலை-விரல் பல்லி
பம்பாய் இலை-விரல் பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
|
குடும்பம்: | ஜிகோனிடே
|
பேரினம்: | கெமிடாக்டைலசு
|
இனம்: | H. prashadi
|
இருசொற் பெயரீடு | |
Hemidactylus prashadi சுமித், 1935 |
கெமிடாக்டைலசு பிரசாதி (Hemidactylus prashadi), பொதுவாக பம்பாய் இலை-விரல் பல்லி அல்லது பிரசாத் பல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது கெக்கோனிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும். இந்த சிற்றினம் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
சொற்பிறப்பியல்
[தொகு]பிரசாதி என்ற சிற்றினப் பெயர், இந்திய விலங்கியல் நிபுணர் பைனி பிரசாத்தின் (1894-1969) நினைவாக இடப்பட்டது.[1]
புவியியல் வரம்பு
[தொகு]கெ. பிரசாதி இந்தியாவில் மும்பை பகுதியில் (முன்னாள் பம்பாய் மாகாணம்) காணப்படுகிறது.
வகை வட்டாரம்: "ஜோக் அக்கம், என். கனரா மாவட்டம், பாம்பே மாகாணம்".[2]
வாழ்விடம்
[தொகு]கெ. பிரசாதியின் இயற்கை வாழ்விடம் 15–1,500 m (49–4,921 அடி) உயரத்தில் உள்ள காடுகள் ஆகும்.[3]
விளக்கம்
[தொகு]கெ. பிரசாதி உடல் நீளம் 9.5 cm (3.7 அங்) வரையிலும், வால் நீளம் 12 cm (4.7 அங்) வரையிலும் இருக்கும்.[2]
இனப்பெருக்கம்
[தொகு]கெ. பிரசாதி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Beolens B, Watkins M, Grayson M (2011).
- ↑ 2.0 2.1 Smith MA (1935).
- ↑ Srinivasulu, C.; Srinivasulu, B. (2013). "Hemidactylus prashadi". IUCN Red List of Threatened Species. 2013: e.T172638A1357072. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172638A1357072.en. Retrieved 18 November 2021.
மேலும் படிக்க
[தொகு]- Bansal R, Karanth KP (2010). "Molecular phylogeny of Hemidactylus geckos (Squamata: Gekkonidae) of the Indian subcontinent reveals a unique Indian radiation and an Indian origin of Asian house geckos". Molecular Phylogenetics and Evolution 57 (1): 459–465.
- Bauer AM, Jackman TR, Greenbaum E, Giri VB, De Silva A (2010). "South Asia supports a major endemic radiation of Hemidactylus geckos". Molecular Phylogenetics and Evolution 57 (1): 343–352.
- Grossman W (2014). "Hemidactylus prashadi Smith, 1935 – Prashads Halbfinger Gecko im Terrarium ". Sauria 36 (2): 43–54. (in German).
- Rösler H (2000). "Kommentierte Liste der rezent, subrezent und fossil bekannte Geckotaxa (Reptilia: Gekkonomorpha)". Gekkota 2: 28–153. (Hemidactylus prashadi, p. 87). (in German).