பம்பரக்கந்தை அருவி
தோற்றம்
| பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி | |
|---|---|
![]() | |
| அமைவிடம் | |
| வகை | குதிரைவால் |
| மொத்த உயரம் | 263 மீட்டர் ( 863 அடி) |
| வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
| சராசரி அகலம் | 23 மீட்டர் |
| நீர்வழி | கிரிந்தி ஆறு |
| சராசரிப் பாய்ச்சல் வீதம் | 1கன மீட்டர்/செக்கன் |
| உயரம், உலக நிலை | 297 [1] |

பம்பரக்கந்தை அருவி இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள அருவியாகும். 263 மீட்டர் பாய்ச்சலை உடைய பம்பரக்கந்தை அருவி இலங்கையின் மிக உயரமான அருவியாகும். கொழும்பு - பண்டாரவளை பெருந்தெருவிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டில் அமைந்துள்ளது. உல்லாசப் பிரயாணிகள் குறைவாகவே வருகை தருகின்றனர்.
