பம்பங்க மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kapampangan
 நாடுகள்: Flag of the Philippines பிலிப்பைன்ஸ் 
பகுதி: மைய லூசன்
 பேசுபவர்கள்: 2.9 மில்லியன்; தாய்மொழியாக அதிகம் பேசப்படும் ஆறாவது மொழி[1] 
நிலை: 170
மொழிக் குடும்பம்:
 மலாய-பாலினேசிய மொழிகள்
  பிலிப்பினிய மொழிகள்
   வட பிலிப்பினிய மொழிகள்
    மைய லூசன்
     Kapampangan 
எழுத்து முறை: லத்தீன் எழுத்துகள் (அபகட எழுத்துக்கிளை, எசுப்பானிய எழுத்துவகை); 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: பிலிப்பீன்சில் உள்ளூர் மொழி
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: பிலிப்பினிய மொழிகள் அமைப்பு
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: pam
ISO/FDIS 639-3: pam 

பம்பங்க மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பிளிப்பீனிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிலிப்பைன்சில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
"http://ta.wikipedia.org/w/index.php?title=பம்பங்க_மொழி&oldid=1357481" இருந்து மீள்விக்கப்பட்டது