பபேரூ சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பபேரூ சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 233 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பாந்தா |
| மக்களவைத் தொகுதி | பாந்தா |
| மொத்த வாக்காளர்கள் | 3,38,211 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
| முன்னாள் உறுப்பினர் | சந்திரபால் குசுவாகா |
பபேரூ சட்டமன்றத் தொகுதி (Baberu Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பபேரூ, பாந்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | தேவ்குமார் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1977 | |||
| 1980 | இரமேசுவர் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | தேவ்குமார் யாதவ் | சுயேச்சை | |
| 1989 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1991 | கயா சரண் தினகர் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1993 | கயா சரண் தினகர் | ||
| 1996 | சிவ் சங்கர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | கயா சரண் தினகர் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2007 | விசம்பர் சிங் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
| 2012 | விசம்பர் சிங் | ||
| 2017 | சந்திரபால் குசுவாகா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | விசம்பர் சிங் யாதவ் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | விசம்பர் சிங் யாதவ் | 79614 | 38.76 | ||
| பா.ஜ.க | அசய் குமார் | 72221 | 35.16 | ||
| வாக்கு வித்தியாசம் | 3.6% | 7393 | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Baberu". chanakyya.com. Retrieved 2026-02-07.
- ↑ "Baberu Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-02-08.
- ↑ "2022 Assembly Election Result - Baberu Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-08.