பபூன் சண்முகம்
Appearance
பபூன் சண்முகம் | |
---|---|
![]() | |
அறியப்படுவது | நகைச்சுவை நடிகர் |
பபூன் என். எஸ். சண்முகம் ("Buffoon" N. S. Shanmugham) 1930கள், 1940களில் பிரபலமான ஒரு நகைச்சுவை நாடக நடிகரும்,[1] திரைப்பட நடிகரும் பாடகரும் ஆவார்.[2]
இவர் நடித்த சில திரைப்படங்கள்
[தொகு]- ரத்னாவளி (1935)
- சுபத்திரா பரிணயம் (1935)
- உத்தம புத்திரன் (1940)
- மனோன்மணி (1942)
- திவான் பகதூர் (1943)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ நினைவுச்சரம், வல்லிக்கண்ணன்
- ↑ திராவிட இயக்க ஏடுகளின் பெட்டகம்: ரோஜா முத்தையா நூலகம், கீற்று, 9 சூலை 2010
வெளி இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் நிகழ்படம் - அடி மானுறுட்டுங் கண்ணழகி - பபூன் சண்முகம் பாடிய மேடை நாடகப் பாடல்