உள்ளடக்கத்துக்குச் செல்

பபீனா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பபீனா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 222
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஜான்சி
மக்களவைத் தொகுதிஜான்சி
மொத்த வாக்காளர்கள்3,22,721
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இராசீவ் சிங் பரிச்சா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பபீனா சட்டமன்றத் தொகுதி (Babina Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜான்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பபீனா, ஜான்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 பகவத் தயாள் பாரதிய ஜனசங்கம்
1977 ஜனதா கட்சி
1980 பெனி பாய் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1989 இரத்தன் லால் பாரதிய ஜனதா கட்சி
1991 இரத்தன் லால் அகிர்வார்
1993
1996 சதீசு சடாரியா பகுஜன் சமாஜ் கட்சி
2002 இரத்தன் லால் அகிர்வார் சமாஜ்வாதி கட்சி
2007 பகுஜன் சமாஜ் கட்சி
2012 கிருசுண பால் சிங் ராச்பூத்
2017 இராசீவ் சிங் பரிச்சா பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பபீனா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராசீவ் சிங் பரிச்சா 118343 50.44
சமாஜ்வாதி கட்சி யசுபால் சிங் யாதவ் 73814 31.46
வாக்கு வித்தியாசம் 44529 19%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Babina". chanakyya.com. Retrieved 2026-02-03.
  2. "List of all MLA from Babina Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-05.
  3. "2022 Assembly Election Result - Babina Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பபீனா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4461629" இலிருந்து மீள்விக்கப்பட்டது