பபிதா மன்ட்லிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பபிதா மன்ட்லிக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பபிதா மன்ட்லிக்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 3)பிப்ரவரி 1 2003 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாபபிப்ரவரி 7 2003 எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: CricketArchive, நவம்பர் 2 2009

பபிதா மன்ட்லிக் (Babita Mandlik, பிறப்பு: சூலை 16 1981), முன்னாள் இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002/03 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பபிதா_மன்ட்லிக்&oldid=3007404" இருந்து மீள்விக்கப்பட்டது