பபிதா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பபிதா குமாரி
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு20 நவம்பர் 1989 (1989-11-20) (அகவை 34)
பிவானி மாவட்டம்,[1] அரியானா, இந்தியா
உயரம்160 cm (5 அடி 3 அங்)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகட்டற்றவகை மற்போர்
நிகழ்வு(கள்)55 கிலோ
பதக்கத் தகவல்கள்
பெண்கள் கட்டற்றவகை மற்போர்
நாடு  இந்தியா
உலக மற்போர் வாகையர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 இசுட்ரத்கோனா கவுன்ட்டி 51 கிலோ
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 தில்லி 51 கிலோ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 கிளாசுக்கோ 55 கிலோ
ஆசிய மற்போர் வாகையர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2013 தில்லி 55 கிலோ
பொதுநலவாய மற்போர் வாகையர் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2009 சலந்தர்[2] 51 கிலோ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2011 மெல்போர்ன்[3] 48 கிலோ
18 செப்டம்பர் 2015 இற்றைப்படுத்தியது.

பபிதா குமாரி (Babita Kumari, நவம்பர் 20, 1989) இந்திய பெண் மற்போர் வீராங்கனையாவார். இவர் பெண்களுக்கான கட்டற்றவகை மற்போரில் 51 கிலோ வகுப்பில் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தவிரவும் 2012 உலக மற்போர் வாகையர் போட்டிகளில் வெங்கலப் பதக்கமும்[4] 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.

தனிவாழ்வும் குடும்பமும்[தொகு]

பொதுநலவாய விளையாட்டுக்களில் மற்போரில் முதல் தங்கப் பதக்கம் பெற்ற கீதா போகத்தின் உடன்பிறப்பாவார். இவர் மற்போர் விளையாட்டாளர் மகாவீர் சிங் போகத்தின் மகளாவார். இவரது ஒன்றுவிட்ட உடன்பிறப்பு வினேசு போகத்தும் கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.[5][6]

பபிதாவும் அவரது தமக்கை மற்றும் ஒன்றுவிட்ட சகோதரியும் அரியானாவில் தங்கள் சிற்றூரில் பெண்களைக் குறித்த பார்வையையும் மனப்பாங்கையும் மாற்றியுள்ளனர்.[7][8]

திரைப்படம்[தொகு]

இவர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு ஆமிர் கான் நடித்த தங்கல் என்ற திரைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக ஒடியது.[9][10][11]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "BABITA KUMARI". பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.
  2. "2009 Commonwealth Championships - INFO and RESULTS". commonwealthwrestling.sharepoint.com. Commonwealth Amateur Wrestling Association (CAWA). Archived from the original on 22 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015.
  3. "RESULTS - 2011 Championships". commonwealthwrestling.sharepoint.com. Commonwealth Amateur Wrestling Association (CAWA). Archived from the original on 13 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Babita clinches bronze in World Championships". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து நவம்பர் 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141112030431/http://www.hindustantimes.com/sports-news/OtherSports/Babita-clinches-bronze-in-World-Championships/Article1-937328.aspx. பார்த்த நாள்: November 11, 2014. 
  5. "Meet the medal winning Phogat sisters".
  6. "Wrestling coach Mahavir Phogat overlooked for Dronacharya Award".
  7. "'Phogat sisters' build their legacy in wrestling". www.sunday-guardian.com. Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
  8. "Meet the medal winning Phogat sisters | Latest News & Updates at Daily News & Analysis". dna. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
  9. "Aamir Khan to play Mahavir Phogat in Dangal, meets his wrestler daughters Geeta and Babita". Indian Express. 30 July 2015.
  10. Mangaokar, Shalvi (30 July 2015). "This is how Aamir is preparing for his role in Dangal". Hindustan Times, New Delhi. Archived from the original on 1 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 ஜூலை 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  11. "‘Dangal’ experience changed my life: Kashmiri actor Zaira Wasim". The Indian Express. 13 December 2015. http://indianexpress.com/article/entertainment/bollywood/dangal-experience-changed-my-life-kashmiri-actor-zaira-wasim/. பார்த்த நாள்: 16 March 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பபிதா_குமாரி&oldid=3780460" இலிருந்து மீள்விக்கப்பட்டது