உள்ளடக்கத்துக்குச் செல்

பன்வேல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்வேல் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 188
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ராய்கட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமாவள் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பிரசாந்த் தாக்கூர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

பன்வேல் சட்டமன்றத் தொகுதி (Panvel Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியா மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மாவள் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது ராய்கட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 தினகர் பாலு பாட்டீல் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
1967
1972
1978 தத்தாத்ரே பாட்டீல்
1980 தினகர் பாலு பாட்டீல்
1985 தத்தாத்ரே பாட்டீல்
1990
1995 விவேக் பாட்டீல்
1999
2004
2009 பிரசாந்த் தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
2014 பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பன்வேல்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரசாந்த் ராம்சேத் தாக்கூர் 183931 47.9
இவிதொக பலராம் தத்தாத்ரே பாட்டீல் 132840 34.6
வாக்கு வித்தியாசம் 51091
பதிவான வாக்குகள் 383964
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-03.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்