உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னீர் மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னீர் மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. speciosa
இருசொற் பெயரீடு
Guettarda speciosa
L.

பன்னீர் மரம் (Guettarda speciosa) என்பது ஒருவகை மரம். இது அகன்ற கொத்தான இலைகளையும், வெண்ணிற நீண்ட மணமுள்ள பூக்களையும் உடைய படர்ந்து வளரும் மரம். இவை பூக்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.[1]

குறிப்பு

[தொகு]
  1. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள்,சு. திருஞானம்.பக்.32
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னீர்_மரம்&oldid=3854572" இலிருந்து மீள்விக்கப்பட்டது