பன்னீர்செல்வத்தின் முதலாவது அமைச்சரவை
தோற்றம்
| 12ஆவது அமைச்சரவை - தமிழ்நாடு | |
| உருவான நாள் | 21 செப்டெம்பர் 2001 |
|---|---|
| கலைக்கப்பட்ட நாள் | 2 மார்ச்சு 2002 |
| மக்களும் அமைப்புகளும் | |
| அரசுத் தலைவர் | ஜெ. ஜெயலலிதா |
| நாட்டுத் தலைவர் | ஆளுநர்-ரங்கராஜன் (கூடுதல் பொறுப்பு) |
| சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை |
| எதிர் கட்சி | திமுக |
| எதிர்க்கட்சித் தலைவர் | க. அன்பழகன் |
| வரலாறு | |
| தேர்தல்(கள்) | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 |
| சட்டமன்றப் பதவிக்காலம் | 5 ஆண்டுகள் |
| முந்தைய | ஜெயலலிதாவின் இரண்டாவது அமைச்சரவை |
| அடுத்த | ஜெயலலிதாவின் மூன்றாவது அமைச்சரவை |
பன்னீர்செல்வத்தின் முதலாவது அமைச்சரவை (First Panneerselvam ministry) என்பது முதல்வராகப் பதவி வகித்த ஜெ. ஜெயலலிதா பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அமைந்த அமைச்சரவை ஆகும். ஆளுநர் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராகவும் மேலும் 23 அமைச்சர்களையும் 21 செப்டம்பர் 2001 அன்று அமைச்சரவையில் நியமித்தார்.[1][2][3][4] ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் பன்னீர்செல்ல்வம் தனது பதவியிலிருந்து விலகினார்.
| வ. எண் | பெயர் | துறை | பொறுப்புகள் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| முதலமைச்சர் | |||||
| 1. | ஓ. பன்னீர்செல்வம் | முதலமைச்சர் |
|
அ.தி.மு.க. | |
| அமைச்சரவை | |||||
| 2. | சி. பொன்னையன் | நிதியமைச்சர் |
|
அ.தி.மு.க. | |
| 3. | மு. தம்பிதுரை | கல்வி அமைச்சர் |
| ||
| 4. | து. ஜெயக்குமார் | சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் |
| ||
| 5. | பி. சி. ராமசாமி | இந்து சமய மற்றும் அறநிலையத் துறை |
| ||
| 6. | எஸ். செம்மலை | சுகாதாரத்துறை |
| ||
| 7. | சி. துரைராஜ் | உள்ளாட்சி நிர்வாகம் |
| ||
| 8. | அன்வர் ராஜா | தொழிலாளர் நலத்துறை |
| ||
| 9. | கே. பாண்டுரங்கன் | தொழில்துறை அமைச்சர் |
| ||
| 10. | ப. தனபால் | உணவு மற்றும் கூட்டுறவுத் துறை |
| ||
| 11. | ந. தளவாய்சுந்தரம் | பொதுப்பணித்துறை |
| ||
| 12. | எசு. எசு. திருநாவுக்கரசு | தகவல் மற்றும் விளம்பரம் மற்றும் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் |
| ||
| 13. | ஆர். ஜீவனந்தம் | விவசாயத்துறை அமைச்சர் |
| ||
| 14. | ஆர். சரோசா | சுற்றுலாத்துறை |
| ||
| 15. | பா. வளர்மதி | சமூக நலத்துறை |
| ||
| 16. | வீ. சுப்பிரமணியன் | ஆதி திராவிடர் நலத்துறை |
| ||
| 17. | எசு. பி. சண்முகநாதன்] | கைத்தறி மற்றும் ஜவுளித்துறை |
| ||
| 18. | கே. பி. ராஜேந்திர பிரசாத் | மீன்வளத்துறை |
| ||
| 19. | ஆர். வைத்திலிங்கம் | ஊரக தொழில்துறை |
| ||
| 20. | சி. சண்முகவேல் | பால் வள மேம்பாட்டு |
| ||
| 21. | சி. வே. சண்முகம் | வணிகவரி |
| ||
| 22. | செ. மா. வேலுச்சாமி | வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை |
| ||
| 11. | நயினார் நாகேந்திரன் | போக்குவரத்து |
| ||
| 24. | வளர்மதி ஜெபராஜ் | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் துறை |
| ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Biography, O. Panneerselvam. "O. Panneerselvam Biography". elections.in. Retrieved 23 May 2021.
- ↑ chief minister J Jayalalithaa resigns, Tamil Nadu (21 September 2001). "Tamil Nadu chief minister J Jayalalithaa resigns". ZEENEWS. https://zeenews.india.com/news/nation/tamil-nadu-chief-minister-j-jayalalithaa-resigns_21325.html.
- ↑ resigns after court order, Jayalalithaa (21 September 2001). "Jayalalithaa resigns after court order". BBC News. https://news.bbc.co.uk/2/hi/south_asia/1555843.stm.
- ↑ Has Done Its Duty, The Law (21 September 2001). "The Law Has Done Its Duty". Outlook. https://www.outlookindia.com/website/story/the-law-has-done-its-duty/213201.