பன்னிமடை கிருஷ்ணசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கிருஷ்ணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:கோயம்புத்தூர், பன்னிமடை, கோவை வடக்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கவுண்டம்பாளையம்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:கிருஷ்ணசாமி
தாயார்:ஸ்ரீ பாமா,ஸ்ரீ ருக்மணி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்டஏகாதேசி,கிருஷ்ணஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கிருஷ்ணசாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பன்னிமடை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் கிருஷ்ணசாமி, ஸ்ரீ பாமா, ஸ்ரீ ருக்மணி சன்னதிகளும், உளகலந்தபெருமாள், ஆஞ்சநேயர், ராமானுஜர், நம்மால்வார், மனவாளமுனி, வேதாநத தேசிகரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927 ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி,ஆவணி மாதம் வைகுண்டஏகாதேசி,கிருஷ்ணஜெயந்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)