பன்னாட்டு வன நாள்
Jump to navigation
Jump to search
பன்னாட்டு வன நாள் International Day of Forests | |
---|---|
![]() | |
பிற பெயர்(கள்) | ஐ டி எப் (IDF) |
கடைபிடிப்போர் | ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் |
நாள் | மார்ச் 21 |
காலம் | ஒருநாள் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012, நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "International Day of Forests 21 March". un.org (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-03-21.