பன்னாட்டு மாவுப்பொருள் ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு மாவுப்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (International Starch Institute) டென்மார்க் பல்கலைக் கழக வளாகத்தில், ஆர்ஹஸ்டேனிஷ் மாவுச்சத்து தொழிற்சாலையின் அருகில் அமைந்துள்ளது.

இந்நிறுவனம் டேனிஷ் சுற்றுச்சூழலியல் துறையுடன் இணைந்து பழச்சாற்றினை மறுசுழற்சி செய்யும் ஆய்வை 3 ஆண்டு நடத்திய போது, அது ஒரு செயற்கை உரமாகப் பயன்படக் கூடியதாக இருந்தது.[1]

நிலப்பகுதிகளில் எல்லாம் இவ்வாய்வினை செய்தபோது நிலப்பகுதிகள் சாற்றின் சத்துக்களை எடுத்துக் கொண்டது.வாழை மாவுப்பொருள் என்பது பன்னாட்டச் சந்தையில் ஒரு புது வரவாகும். இவை காகிதம் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளிலும், உணவுப் பதப்படுத்துதலில் ஒட்டுவிப்பானாகவும், தன்மைப்படுத்துவானாகவும் செயல்படுகிறது.

உயிர்வேதி தொழிற்சாலைகளுக்கான ஆதாரமான கார்போஹைட்ரேட் போலவே வாழை மாவுச்சத்தும் உள்ளது. மேலும் ஆல்கஹால்,இனிப்பு பொருளாகவும் பயன்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. "நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள்". agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்