பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு
Appearance
உருவாக்கம் | 1908 |
---|---|
தலைமையகம் | லோசான், சுவிட்சர்லாந்து |
உறுப்பினர்கள் | 202 தேசிய கூட்டமைப்புகள் |
தலைவர் | முனைவர். ஜூலியோ சீசர் மாக்லியோன் |
வலைத்தளம் | www.fina.org |
பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு (Fédération Internationale de Natation, FINA) என்பது பன்னாட்டளவில் நடத்தப்படும் நீர் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த பன்னாட்டு ஒலிம்பிக் குழுவினால் [1] அங்கீகரிக்கப்பட்ட பல நாடுகளின் தேசியக் கூட்டமைப்புக்களின் கூட்டமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்திலுள்ள லோசான் நகரில் அமைந்துள்ளது. இது ஐந்து நீர் விளையாட்டுப் போட்டிகளை நிர்வகிக்கிறது: நீச்சல், நீரில் பாய்தல், ஒருங்கிசைந்த நீச்சல், நீர்ப் பந்தாட்டம் மற்றும் திறந்த நீர்வெளி நீச்சல்.
சூலை 24, 2009 தேர்ந்தெடுக்கப்பட்ட உருகுவே நாட்டு முனைவர்.ஜூலியோ மாக்லியோன் இதன் நடப்பு தலைவராக விளங்குகிறார்.[2]
காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ The International Olympic Committee online listing of the International Federations.
- ↑ Report from/on the 2009 FINA General Congress பரணிடப்பட்டது 2015-06-08 at the வந்தவழி இயந்திரம் held on July 24, 2009 and published by FINA on 2009-07-24. Retrieved 2009-07-24.
வெளி இணைப்புகள்
[தொகு]- www.fina.org பினாவின் வலைத்தளம்