பன்னாட்டு காபி நாள்
பன்னாட்டு காபி நாள் (1 அக்டோபர் [1])(International Coffee Day)(1 October) என்பது காபியை ஒரு பானமாக ஊக்குவிக்கவும் கொண்டாடவும் அனுசரிக்கப்படும் ஒரு நாளாகும். தற்பொழுது இந்நிகழ்வு உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. அதிகாரப்பூர்வ முதல் காபி தினம் அக்டோபர் 1, 2015ல், பன்னாட்டு காபி நிறுவனத்தினால்[2] மிலனில் தொடங்கப்பட்டது.[3] நியாயமான வர்த்தக காபியை ஊக்குவிக்கவும், காபி விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது[4] இந்த நாளில், பல வணிகங்கள் இலவசமாக அல்லது தள்ளுபடி விலையில் காபியை வழங்குகின்றன.[5] சில வணிகங்கள் சமூக வலைப்பின்னல் வழியாக தங்களை விசுவாசமான பின்தொடர்பவர்களுடன் கூப்பன்கள் மற்றும் சிறப்புச் சலுகைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.[6] வாழ்த்து அட்டைகளை சில நிறுவனங்கள் தேசிய காபி தினத்தன்று அனுப்பி இத்தினத்தினை கொண்டாடுகின்றன.[7][8][9]
வரலாறு[தொகு]
மிலனில் 2014, மார்ச் 3-7ல் நடந்த கூட்டத்தில்,[10] 2015 கண்காட்சியின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வ சர்வதேச காபி தினத்தைத் தொடங்க சர்வதேச காபி அமைப்பு முடிவு எடுத்தது.[11]
செப்டம்பர் 29 அல்லது அதனைத் தொடரும் நாட்களில் காபி தினம் அல்லது தேசிய காபி தினம் என அழைக்கப்படும் பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு நாடுகளின் நடத்தப்படுகின்றன.[12]
சர்வதேச காபி தினத்தின் சரியான தோற்றம் தெரியவில்லை; எனினும் இது தொடர்பான நிகழ்வு ஒன்றினை 1983ஆம் ஆண்டில் ஜப்பானில் தி ஆல் ஜப்பான் காபி அசோசியேஷன் (全日本コーヒー協会) முதன்முதலில் விளம்பரப்படுத்தியுள்ளது.[13][14][15] அமெரிக்காவில் "தேசிய காபி தினம்" 2005ஆம் ஆண்டிலேயே கொண்டாடப்பட்டது.[16] "சர்வதேச காபி தினம்" என்ற பெயர் முதன்முதலில் தெற்கு உணவு மற்றும் பானம் அருங்காட்சியகத்தால் பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றினை அக்டோபர் 3, 2009 அன்று நடத்தியது. இது பன்னாட்டு காபி நிறுவனத்தினால் 1997-ல் சீனாவில் நடத்தப்பட்டது.[17] மேலும், ஏப்ரல் 2001 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் கொண்டாட்டமாக மாற்றப்பட்டது[18] தைவான் முதன்முதலில் சர்வதேச காபி தினத்தை 2009-ல் கொண்டாடியது.[19] பின்னர் நேபாளம் முதன்முதலில் தேசிய காபி தினத்தை நவம்பர் 17, 2005 அன்று கொண்டாடியது.[20] ஆகஸ்ட் 17, 2006 அன்று முதன்முதலில் தேசிய காபி தினத்தை கொண்டாடிய இந்தோனேசியா, இந்தோனேசியாவின் விடுதலை தினத்தன்றே காபி நாளினைக் கொண்டாடப்படுகிறது.[21]
தேசிய காபி நாட்கள்[தொகு]

தேதி | நாடுகள் |
---|---|
ஜனவரி 3 | மங்கோலியா[சான்று தேவை] |
ஏப்ரல் 14 | போர்ச்சுக்கல் [22] |
மே 6 | டென்மார்க்[சான்று தேவை] |
மே 24 | பிரேசில் [23] |
ஜூன் 27 | |
ஆகஸ்ட் 22 | பெரு [26] |
செப்டம்பர், இரண்டாவது வெள்ளி | கோஸ்ட்டா ரிக்கா [27] |
செப்டம்பர் 28 | சுவிட்சர்லாந்து[சான்று தேவை] |
செப்டம்பர் 29 |
|
அக்டோபர் 1 |
மேலும் காண்க[தொகு]
- உணவு நாட்களின் பட்டியல்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "International Coffee Organization - 1 October is International Coffee Day". http://www.ico.org/international-coffee-day.asp.
- ↑ "How are you celebrating International Coffee Day?". International Coffee Organization blog. http://icocoffeeorg.tumblr.com/post/128101688395/how-are-you-celebrating-international-coffee-day.
- ↑ "International Coffee Day". Speciality Coffee Association of Europe. http://scae.com/news-and-events/international-coffee-day.
- ↑ "Film Highlights Coffee Industry". BBC News. June 8, 2007. http://news.bbc.co.uk/2/hi/uk_news/6733125.stm.
- ↑ Pflaumer, Alicia. "National Coffee Day: Where can you get your free cup today?". Christian Science Monitor. http://www.csmonitor.com/Business/new-economy/2010/0929/National-Coffee-Day-Where-can-you-get-your-free-cup-today.
- ↑ Monty, Chris (29 September 2011). "National Coffee Day: Perk Up, Time To Celebrate!". Blippitt Internet News Magazine இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110714180130/http://www.blippitt.com/national-coffee-day-perk-up-time-to-celebrate/.
- ↑ "Send a Free Coffee Day Card". International Coffee Day (Punchbowl). http://www.punchbowl.com/ecards/national-coffee-day.
- ↑ "Happy National Coffee Day September 29 Greeting Card". International Coffee Day (Greeting Card Universe). http://www.greetingcarduniverse.com/-Happy+National+Coffee+Day+September+29-greeting+card-742867.
- ↑ "Free International Coffee Day eCard". International Coffee Day (Doozycards). http://www.doozycards.com/international-coffee-day.
- ↑ "National Coffee Day vs International Coffee Day | The History Story" (in en-US). Bulletproof Coffee Fan Club. 2016-12-03 இம் மூலத்தில் இருந்து 2016-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220082933/http://ilovebuttercoffee.com/national-coffee-day-history/#history-2.
- ↑ "Event: International Coffee Day at the Expo 2015". Expo 2015. 12 March 2015. http://www.expo2015news.org/expo2015-il-progetto/958/international-coffee-day-at-the-expo-2015/.
- ↑ Katz, Neil (September 29, 2010). "National Coffee Day: Do You Know What's in Your Joe?". CBS News. http://www.cbsnews.com/news/national-coffee-day-do-you-know-whats-in-your-joe/.
- ↑ ja:全日本コーヒー協会, Retrieved 4 October 2011வார்ப்புரு:Circular reference
- ↑ "Coffee Day – All Japan Coffee Association". International Coffee Day (All Japan Coffee Association). http://ajca.or.jp/about/day.
- ↑ "Coffee Day (10.1)". International Coffee Day (ffortune). http://www.ffortune.net/life/ocha/coffee.htm.
- ↑ Crezo, Adrienne (September 29, 2012). "Perk Up: It's International Coffee Day! Perk Up: It's International Coffee Day!". Mental Floss. http://mentalfloss.com/article/12666/perk-its-international-coffee-day.
- ↑ Jones, Christopher (September 29, 2011). "Today is International Coffee Day!". sportsNOLA (Louisiana Sports News) இம் மூலத்தில் இருந்து 29 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150929032605/http://sportsnola.com/today-is-international-coffee-day/.
- ↑ "International Coffee Day". Shanghai International Studies University. http://pr.shisu.edu.cn/s/19/t/38/0b/c9/info3017.htm.
- ↑ 19.0 19.1 "2009台灣國際咖啡節 雲林飄香啡比尋常 咖啡四寶等您來發掘 - 新浪休閒". Sina News Taiwan. November 3, 2009 இம் மூலத்தில் இருந்து 3 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120403220528/http://easy.sina.com.tw/news/article_newsid-45558.html.
- ↑ "Nepal marks 6th national coffee day". Himalayan Times. 2010-11-17 இம் மூலத்தில் இருந்து 2012-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120529064759/http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Nepal+marks+6th+national+coffee+day&NewsID=266001.
- ↑ "Indonesia Celebrates Independence Day with Coffee Tasting". The Hamburg Express. 2009-10-13 இம் மூலத்தில் இருந்து 2012-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120402203915/http://www.thehamburgexpress.com/content/view/1736/54/.
- ↑ "Dia Internacional do Café". http://www.calendarr.com/portugal/dia-internacional-do-cafe/.
- ↑ "Dia Nacional do Café" (in pt-BR). https://www.calendarr.com/brasil/dia-nacional-do-cafe/.
- ↑ "Ley 1337 del 2009 de Colombia" (in es-CO). http://www.secretariasenado.gov.co/senado/basedoc/ley_1337_2009.html.
- ↑ "Día del Café". http://www.tomacafe.org/.
- ↑ Administrator. "Día del Café Peruano". http://minagri.gob.pe/portal/objetivos/512-dia-del-cafe/notas-de-prensa-dia-cafe/11334-dia-del-cafe-peruano.
- ↑ . August 22, 2017.
- ↑ 28.0 28.1 . September 29, 2011.
- ↑ "Internasjonal Kaffedag". Pals AS. http://pals.no/no/nyheter/Internasjonal+Kaffedag.9UFRrWWk.ips.
- ↑ "Events (October)". Philippines Department of Tourism. http://www.visitmyphilippines.com/index.php?title=OCTOBER&Page=1&pid=4934.
- ↑ Times, Los Angeles (September 29, 2015). "Where to get free coffee and doughnuts for National Coffee Day". http://www.latimes.com/food/dailydish/la-dd-free-coffee-doughnuts-20150928-htmlstory.html.
- ↑ "Tag des Kaffees". Deutscher Kaffeeverband e.V.. http://www.tag-des-kaffees.de/tag-des-kaffees.
- ↑ https://www.irishtimes.com/advertising-feature/sit-back-relax-and-celebrate-international-coffee-day-with-a-java-republic-brew-1.4032697
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". https://embamex.sre.gob.mx/reinounido/index.php/en/6-cooperacion-y-becas/cooperacionybecas/1683-international-coffee-day-2019.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://media.newzealand.com/en/news/crazy-hot-drinks-to-celebrate-international-coffee/.
- ↑ "Celebrating International Coffee Day". Colombo Coffee Club. October 7, 2015 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 18, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20160218153847/http://www.colombocoffeeclub.com/blog/?p=330.
மேலும் படிக்க[தொகு]
- "National Coffee Day: Celebrate with a free cup of joe". https://www.washingtonpost.com/blogs/blogpost/post/national-coffee-day-celebrate-with-a-free-cup-of-joe/2011/09/29/gIQA37756K_blog.html.
- "National Coffee Day: Get your free cup of joe -- just not at Starbucks". http://articles.nydailynews.com/2010-09-29/entertainment/27076761_1_free-coffee-coffee-chain-free-cup.
- "National Coffee Day 2010: What's Your Favorite Coffee?". http://www.huffingtonpost.com/2010/09/29/national-coffee-day-2010-_n_743618.html.
- "National Coffee Day: Where to Find Free Deals All Week". http://www.ibtimes.com/articles/222619/20110930/national-coffee-day-where-to-find-free-coffee-for-the-entire-week-free-coupons-free-deal-freebies.htm.