பன்னாட்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் சாதனைகள்
தோற்றம்
இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
இந்தியத் துடுப்பாட்ட அணி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, வென்ற சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அணியின் சாதனைகள்
[தொகு]வெற்றி, தோல்விகள், டிரா
[தொகு]போட்டிகள்
[தொகு]| அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | டிரா | முடிவில்லை |
வெற்றி/தோல்வி |
|---|---|---|---|---|---|---|
| 981 | 511 | 420 | 9 | 41 | 54.84 |
சான்று: கிரிக்கின்போ. 23 திசம்பர் 2019.
ஆடிய போட்டிகள் (பிற நாடுகளுக்கு எதிராக)
[தொகு]| எதிராளி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | டிரா | முடிவற்றவை | வெற்றி சதவீதம் (%) | காலகட்டம் | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழு உறுப்பினர்கள் | |||||||||
| 3 | 2 | 0 | 1 | 0 | 83.33 | 2014 - 2019 | |||
| 137 | 50 | 77 | 0 | 10 | 39.37 | 1980 - 2019 | |||
| 36 | 30 | 5 | 0 | 1 | 85.71 | 1988 - 2019 | |||
| 100 | 53 | 42 | 2 | 3 | 55.67 | 1974 - 2019 | |||
| 3 | 3 | 0 | 0 | 0 | 100.00 | 2007 - 2015 | |||
| 107 | 55 | 46 | 1 | 5 | 54.41 | 1975 - 2019 | |||
| 132 | 55 | 73 | 0 | 4 | 42.96 | 1978 - 2019 | |||
| 84 | 35 | 46 | 0 | 3 | 43.20 | 1988 - 2019 | |||
| 159 | 91 | 56 | 1 | 11 | 61.82 | 1979 - 2019 | |||
| 133 | 64 | 63 | 2 | 4 | 50.38 | 1979 - 2019 | |||
| 63 | 51 | 10 | 2 | 0 | 82.54 | 1983 - 2016 | |||
| இணை உறுப்பினர்கள் | |||||||||
| 1 | 1 | 0 | 0 | 0 | 100.00 | 2007 - 2007 | |||
| 1 | 1 | 0 | 0 | 0 | 100.00 | 1975 - 1975 | |||
| 2 | 2 | 0 | 0 | 0 | 100.00 | 2008 - 2018 | |||
| 13 | 11 | 2 | 0 | 0 | 84.62 | 1996 - 2004 | |||
| 1 | 1 | 0 | 0 | 0 | 100.00 | 2003 - 2003 | |||
| 2 | 2 | 0 | 0 | 0 | 100.00 | 2003 - 2011 | |||
| 1 | 1 | 0 | 0 | 0 | 100.00 | 2007 - 2007 | |||
| 3 | 3 | 0 | 0 | 0 | 100.00 | 1994 - 2015 | |||
| Total | 981 | 511 | 410 | 9 | 41 | 54.84 | 1974-2019 | ||
| சான்று: புள்ளிவிவரங்கள் | |||||||||
அணி ஸ்கோரிங் சாதனைகள்
[தொகு]அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோரிங்
[தொகு]| ஓட்டங்கள் | எதிராளி | இடம் | தேதி | ஆட்ட விவரம் |
|---|---|---|---|---|
| 418–5 (50 நிறைவுகள்) | இந்தோர் | 8 திசம்பர் 2011 | ஆட்ட விவரம் | |
| 414–7 (50 நிறைவுகள்) | ராஜ்கோட் | 15 திசம்பர் 2009 | ஆட்ட விவரம் | |
| 413–5 (50 நிறைவுகள்) | குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் | 19 மார்ச் 2007 | ஆட்ட விவரம் | |
| 404–5 (50 நிறைவுகள்) | ஈடன் கார்டன்ஸ் | 13 நவம்பர் 2014 | ஆட்ட விவரம் | |
| 401–3 (50 நிறைவுகள்) | குவாலியர் | 24 பிப்ரவரி 2010 | ஆட்ட விவரம் | |
| சான்று: கிரிக்கின்போ. 18 திசம்பர் 2019. | ||||
ஆட்டங்களில் அதிக ஸ்கோர்
[தொகு]| வரிசை | ஸ்கோர் | அணிகள் | இடம் | தேதி |
|---|---|---|---|---|
| 1 | 825-15 (100.0 ஓவர்கள்) | மாதவராவ் ஸ்கிந்திய கிரிக்கெட் மைதானம் | 05/12/2009 | |
| 2 | 726-14 (95.1 ஓவர்கள்) | ஏ. எம். ஐ. மைதானம் | 08/03/2009 | |
| 3 | 721-6 (93.3 ஓவர்கள்) | சவாய் மான்சிங் மைதானம் | 16/10/2013 | |
| 4 | 709-16 (95.1 ஓவர்கள்) | எம். சின்னசுவாமி அரங்கம் | 02/11/2013 | |
| 5 | 701-10 (99.3 ஓவர்கள்) | விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் | 30/10/2013 | |
| 6 | 697-14 (99.4 ஓவர்கள்) | [[ராஜீவ் காந்தி
பன்னாட்டு மைதானம்]] || 05/11/2009 | ||
| 7 | 693-15 (100 ஓவர்கள்) | தேசிய மைதானம், கராச்சி | 13/03/2004 | |
| 8 | 683-15 (99.2 ஓவர்கள்) | ஹோல்க்கர் கிரிக்கெட் மைதானம் | 08/12/2011 | |
| 10 | 676-16 (99.5 ஓவர்கள்) | எம். சின்னசுவாமி அரங்கம் | 27/02/2011 | |
| குறிப்பு: அணிகள் பேட்டிங் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சான்று: [http://stats.cricinfo.com/ci/engine/records/team/highest_match_aggregates.html?class=2;id=2;type=team கிரிக்கின்போ]. 16 அக்டோபர் 2013 | ||||
தனிநபர் சாதனை
[தொகு]பேட்டிங்
[தொகு]கூடுதல் ஓட்டங்கள்
[தொகு]| ஓட்டங்கள் | ஆட்டக்காரர் | போட்டிகள் | இன்னிங்ஸ் | ஆட்டம் இழக்கவில்லை | துடுப்பாட்ட சராசரி | தொழில் இடைவெளி |
|---|---|---|---|---|---|---|
| 18,426 | சச்சின் டெண்டுல்கர் | 463 | 452 | 41 | 44.83 | 1989–2013 |
| 11,609 | விராட் கோலி | 242 | 233 | 39 | 59.84 | 2008–தற்போது |
| 11,221 | சௌரவ் கங்குலி | 308 | 239 | 23 | 40.95 | 1992–2008 |
| 10,768 | ராகுல் திராவிட் | 340 | 314 | 39 | 39.15 | 1996–2011 |
| 10,599 | மகேந்திர சிங் தோனி | 347 | 294 | 83 | 50.23 | 2004–தற்போது |
| சான்று:கிரிக்கின்போ. 23 திசம்பர் 2019. | ||||||
பௌளிங்
[தொகு]கூடுதல் ஆட்டமிழப்பு
[தொகு]| ஆட்டமிழப்பு | ஆட்டக்காரர் | போட்டிகள் | பந்துவீச்சு சராசரி | தொழில் இடைவெளி |
|---|---|---|---|---|
| 334 | அனில் கும்ப்ளே | 269 | 30.84 | 1990–2007 |
| 315 | ஜவகல் ஸ்ரீநாத் | 229 | 28.09 | 1991–2003 |
| 288 | அஜித் அகர்கர் | 191 | 27.85 | 1998–2007 |
| 282 | ஜாகிர் கான் | 194 | 30.11 | 2000–2012 |
| 265 | ஹர்பஜன் சிங் | 234 | 33.47 | 1998–2015 |
| சான்று: கிரிக்கின்போ. 3 சூலை 2017. | ||||
சான்றுகள்
[தொகு]- ↑ "Records / India / One-Day Internationals / Result summary". ESPNcricinfo. Retrieved 18 திசம்பர் 2019.
- ↑ "Records / One-Day Internationals / Team records / Results summary". ESPNcricinfo. Retrieved 18 திசம்பர் 2019.