பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஷ்டு 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1] தொல்பழங்குடிகளான குறிஞ்சி நிலத்தின் குன்றகுறவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி குறவர் மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
ஐந்திணை நிலம் குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் வேடுவர் என்ற குறவர்கள் இவர்களே மூத்தபழங்குடியினர் ஆவர். உலகில் இத்தகைய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அழைப்பு பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.உலகில் முதலில் தோன்றிய மக்களே பழங்குடி குறவர்கள்
இவர்களுக்கான எழுச்சி நாள் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 9 அன்று பழங்குடி குறவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "வனமக்கள் வாழ்க்கை வளம்பெற". பெ.சண்முகம். தீக்கதிர் தமிழ் நாளிதழ். 9 ஆகத்து 2014. p. 4. 2016-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Background - International Day of the World's Indigenous People". United Nations. 9 August 2011 அன்று பார்க்கப்பட்டது.