பன்னாட்டு உரோமா நாள்
பன்னாட்டு உரோமா நாள் International Romani Day | |
---|---|
![]() உரோமா மக்கள் கொடி | |
கடைபிடிப்போர் | உலகம் முழுவதும் |
வகை | சர்வதேசம் |
முக்கியத்துவம் | குடிமுறை விழிப்புணர்வு நாள் உரோமானி சமூகம் மற்றும் கலாச்சாரம் |
நாள் | ஏப்ரல் 8 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தொடர்புடையன | படுகொலை நினைவு நாட்கள், பன்னாட்டுத் தாய்மொழி நாள், மனித உரிமைகள் நாள் |
பன்னாட்டு உரோமா நாள் (International Romani Day) என்பது; ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 8 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ரோமா மக்களின் கலாச்சாரம், மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு நாளாகவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் உலகளவில் உள்ள ஜிப்சிகள் என அழைக்கப்படுகின்ற ரோமா மக்களுக்கு எதிரான இனப் பாகுபாட்டின் கவனத்தை ஈர்ப்பதோடு, அனைத்து மனித உரிமைகள் மதிக்கப்படுவதின் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கருதப்படுகின்றது.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "8 April: International Roma Day". hmd.org.uk (ஆங்கிலம்). 2017. 2017-04-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-08 அன்று பார்க்கப்பட்டது.
புற இணைப்புகள்[தொகு]
- சகிப்புத்தன்மையை உயர்த்திக் காட்டியது, பன்னாட்டு உரோமா நாள்(ஆங்கிலம்) 2017, ஏப்ரல் 8.