பன்னாட்டுப் பழமொழிகள் (நூல்)
தோற்றம்
| பன்னாட்டுப் பழமொழிகள் | |
|---|---|
| நூல் பெயர்: | பன்னாட்டுப் பழமொழிகள் |
| ஆசிரியர்(கள்): | தொகுப்பு : தேன்மொழி |
| வகை: | மொழியறிவு |
| துறை: | {{{பொருள்}}} |
| இடம்: | இந்தியா தமிழ்நாடு |
| மொழி: | தமிழ் |
| பதிப்பகர்: | எழில் பப்ளிகேசன்ஸ் |
| பதிப்பு: | ஏப்ரல் 2000 |
பன்னாடுப் பழமொழிகள் எனும் நூல் தேன்மொழி அவர்களால் தொகுக்கப்பட்டதாகும். இந்நூலில் எழுபத்து நான்கு நாடுகளின் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலை எழில் பப்ளிகேசன்ஸ் வெளியிட்டுள்ளது.