உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டுக் கூட்டுறவு ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2012 ஆம் ஆண்டை, பன்னாட்டுக் கூட்டுறவு ஆண்டாக (International Year of Cooperatives) 2009 திசம்பர் 18 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது. [1]

உலகம் முழுவதும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் கூட்டுறவு அமைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. [2] இது அதிகாரப்பூர்வமாக 2011 அக்டோபர் 31 அன்று "கூட்டுறவு மூலம் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குதல்" என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்டது.[3] ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் 2011 நவம்பரில் பன்னாட்டுக் கூட்டுறவு கூட்டணியின் உச்சி மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "United Nations General Assembly Resolution 64/136: Cooperatives in social development" (PDF). ஐக்கிய நாடுகள் பொதுச் சபை. 18 December 2009. Retrieved 1 January 2017.
  2. "2012 – International Year of Cooperatives". ஐக்கிய நாடுகள் அவை. Retrieved January 1, 2017.
  3. ஐக்கிய நாடுகள் அவை(31 October 2011). "United Nations Launches Year-Long Celebration of Vital Role of Cooperatives in Sustainable Development". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 1 January 2017.
  4. International Co-operative Alliance(16 November 2011). "International Co-operative Alliance launches 2012 International Year of Co-operatives". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 1 January 2017.