பன்னர்கட்டா (திரைப்படம்)
தோற்றம்
| பன்னர்கட்டா | |
|---|---|
| இயக்கம் | விஷ்ணு நாராயணன் |
| தயாரிப்பு | கோபிரயித் பிக்சார் |
| கதை | அர்ஜுன் பிரபாகரன் & கோகுல் ராமகிருஷ்ணன் |
| இசை | ரீஜோ சகலக்கல் |
| நடிப்பு | கார்த்திக் ராமகிருஷ்ணன் |
| ஒளிப்பதிவு | பினு |
| படத்தொகுப்பு | பரீக்ஷித் |
| கலையகம் | கோபிரயித் பிக்சார் |
| விநியோகம் | அமேசான் பிரைம் வீடியோ |
| வெளியீடு | 25 சூலை 2021 (அமேசான் பிரைம் வீடியோ) 18 மார்ச் 2022 |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
பன்னர்கட்டா (Bannerghatta) என்பது அறிமுக இயக்குநர் விஷ்ணு நாராயணன் இயக்கி 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி மர்ம திரில்லர் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் கதையினை அர்ஜுன் பிரபாகரன் மற்றும் கோகுல் ராமகிருஷ்ணன் எழுதினர். இப்படத்தில் கார்த்திக் ராமகிருஷ்ணன் நடித்துள்ளார்.[1] அமேசான் பிரைம் மூலம் படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.[2] கேரளாவின் 26வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "നാലു ഭാഷകളില് 'ബനേര്ഘട്ട'; ഫസ്റ്റ് ലുക്ക് പോസ്റ്റര് പുറത്ത്". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). Retrieved 2021-02-28.
- ↑ "ത്രില്ലിങ്ങ് രംഗങ്ങളുമായി ബനേർഘട്ട; ട്രെയ്ലർ പങ്കുവെച്ച് താരങ്ങൾ". Reporter Live (in மலையாளம்). 2021-02-19. Retrieved 2021-02-28.
- ↑ "ബാനേർഘട്ട - ഒരു വൺ മാൻ ത്രില്ലർ| Bannerghatta Review". Mathrubhumi (in ஆங்கிலம்). 2022-03-21. Retrieved 2023-09-06.