பன்செமல்
பன்செமல் Pansemal | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 21°40′N 74°42′E / 21.66°N 74.7°E | |
| இந்தியா | |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | பர்வானி |
| ஏற்றம் | 242 m (794 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 12,166 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| 451770 | 451770 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.என்-எம் பி |
| வாகனப் பதிவு | இந்திய அனுமதி இலக்கத்தகடுகள் |
பன்செமல் (Pansemal) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்வானி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகர பஞ்சாயத்து ஆகும்.
புவியியல்
[தொகு]21°39′N 74°42′E / 21.65°N 74.7°E.[1] என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 242 மீட்டர் (793 அடி) உயரத்தில் பன்செமல் நகரம் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,பன்செமல் நகரத்தின் மக்கள் தொகை 10,745 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% எனவும் இருந்தனர். பன்செமலில் சராசரி கல்வியறிவு விகிதம் 59% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விடக் குறைவு: ஆண்களின் கல்வியறிவு 68%, ஆகவும் பெண்களின் கல்வியறிவு 49% ஆகவும் இருந்தது. பன்செமல் நகரத்தின் மக்கள் தொகையில் 17% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட [2] இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,பன்செமல் நகரத்தின் மக்கள் தொகை 12,166 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் எண்ணிக்கை 6189 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5977 ஆகவும் இருந்தது. பன்செமலில் சராசரி கல்வியறிவு விகிதம் 75.62% ஆகும், இது தேசிய சராசரியான 69.32% என்பதை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 82.07%, ஆகவும் பெண்களின் கல்வியறிவு 68.92% ஆகவும் இருந்தது. பன்செமல் நகரத்தின் மக்கள் தொகையில் 14.60% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.[3]
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த பால பச்சன் இந்நகரத்தைச் சேர்ந்தவராவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Pansemal
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "Pansemal Nagar Panchayat City Population Census 2011-2025 | Madhya Pradesh". www.census2011.co.in. Retrieved 2025-11-17.