பன்கு மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்கு மெட்டல் (Punk metal) என்பது ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும். இது மெட்டல் இசைவகையின் கீழ் வரும். இவ்விசை வகை கன மெட்டல் மற்றும் பன்கு ராக் ஆகிய இசைவகைகளின் கலவை ஆகும். கிரஞ்சு, திராசு மெட்டல், சுபீடு மெட்டல் ஆகிய இசைவகைகள் இதன் கீழ் வரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்கு_மெட்டல்&oldid=1675579" இருந்து மீள்விக்கப்பட்டது