உள்ளடக்கத்துக்குச் செல்

பனைக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனைக்குளம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636809

இக்கட்டுரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊரைப்பற்றியது. இதே பெயரில் இரமாநாதபுரத்தில் உள்ள ஊர் பற்றிய கட்டுரைக்கு பனைக்குளம் கிராமம் என்பதைப் பார்க்கவும்.

பனைக்குளம் (Panaikulam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643629.[1] இது பனைகுளம் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 298 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1609, மொத்த மக்கள் தொகைகள் 6980,[3]. இதில் 3605 ஆண்களும், 3375 பெண்களும் அடங்குவர். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 59.1 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

[தொகு]
  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-11-22.
  2. https://www.google.co.in/maps/place/Panaikulam,+Tamil+Nadu+636809/@12.2497814,78.0401497,15z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3bac2396eec5be0f:0x8a9a4890fa543e56!8m2!3d12.2469342!4d78.0509282?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
  4. "Panaikulam Village , Pennagaram Block , Dharmapuri District". www.onefivenine.com. Retrieved 2021-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனைக்குளம்&oldid=3597868" இலிருந்து மீள்விக்கப்பட்டது