உள்ளடக்கத்துக்குச் செல்

பனீர் மட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனீர் மட்டர்
பனீர் மட்டர், சேர்க்கைப் பொருட்களுடன்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிவட இந்தியா[1]
முக்கிய சேர்பொருட்கள்பனீர், பட்டாணி, தக்காளி சாசு, கரம் மசலா தூள்

பனீர் மட்டர் (Mattar paneer)( இந்தி: मटर पनीर ), என்பது பன்னீர் மட்டர், பனீர் மட்டீர் எனவும் அழைக்கப்படுகிறது.[2][3] இது வட இந்திய உணவு ஆகும். பஞ்சாபிய உணவு முறையில் முக்கியமான[4] இந்த உணவு பட்டாணி, பனீர், தக்காளி சார்ந்த சாஸ்,[5] கரம் மசாலா சேர்த்து தயார் செய்யப்படுகிறது.

பனீர் மட்டர் பெரும்பாலும் அரிசிச் சோறு மற்றும் இந்திய வகை ரோட்டியுடன் பரிமாறப்படுகிறது. இந்திய ரோட்டியானது நான், பராத்தா, பூரி அல்லது ரொட்டி என இடத்திற்கு தக்கவாறு அழைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு (ஆலு), சோளம், தயிர் அல்லது களிம்பு போன்ற பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது.[6][7]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gowardhan, Maunika. "Punjab Matar Paneer | Indian Recipes". Maunika Gowardhan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  2. "Mutter Paneer - The Popular Indian Curry of Peas and Cheese". https://www.thespruceeats.com/mutter-paneer-peas-cottage-cheese-curry-1957971. பார்த்த நாள்: 2018-09-16. 
  3. "Matar paneer recipe | Mutter paneer recipe | How to make matar paneer". 2015-09-26. https://www.indianhealthyrecipes.com/matar-paneer-mutter-masala/. பார்த்த நாள்: 2018-09-16. 
  4. Jaffrey, Madhur (2016). "Tandoori Chicken in Delhi:Partition and the Creation of Indian Food".
  5. The World Religions Cookbook - Arno Schmidt, Paul Fieldhouse. p.120.
  6. Bansal, Priya (2017-11-08). "Health benefits of Matar Paneer". Priya Bansal. Archived from the original on 2018-09-17. பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
  7. "Mattar Paneer - Spiced Peas with Homemade Cheese or Tofu". www.indianasapplepie.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனீர்_மட்டர்&oldid=3562434" இலிருந்து மீள்விக்கப்பட்டது