பனி வழுக்கல்
Appearance
பனி வழுக்கல் அல்லது சிலடிங் ஒரு பனி விளையாட்டு ஆகும். ஒரு உயரமான பனி தூவிய இடத்தில் ஒரு தட்டையான பலகை அல்லது நெகிழி (Plastic)இருக்கை மேல் அமர்ந்து வழுக்கிய வண்ணம் கீழ் செல்வதே பனி வழுக்கல் ஆக்கும். குளிர் காலத்தில் சிறுவர்களுக்கு இது ஒரு மிகப் பிடித்த விளையாட்டு. இது பனி ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.