பனி மீன்பிடிப்பு
Appearance
பனி மீன்பிடிப்பு என்பது மேலே உறைந்த பனியும் கீழே நீரும் உள்ள இடத்தில் மீன்பிடித்தல் ஆகும்.
உறைபனியில் துளை போட்டு அந்த ஓட்டையில் தூண்டில் போடுவர் அல்லது ஈட்டி எறிவர்.
உறைபனி மெல்லியதாக இருந்தால், மீன்பிடிப்பவர்கள் குளிர் தண்ணீருக்குள் விழும் ஆபத்து உள்ளது,