பனி பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்

பனி பாசு என்பவர் வங்காளப் பெண் எழுத்தாளர் ஆவார். புகழ்பெற்ற ஸ்காட்டிஸ் திருச்சபை கல்லூரியிலும், கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். சன்மபூமி மாத்ருபூமி என்ற பதிப்பகத்தின் வாயிலாக, தன் எழுத்துப் பணியைப் புதினத்தின்வழி தொடங்கியவர். வங்காளத்தின் குறிப்பிடத்தக்க இதழான தேஸ், அவருடைய படைப்புகளை வெளியிட்டது.

படைப்புகள்

  1. Swet Patharer Thaala (பளிங்குத் தட்டு),
  2. Ekushe Paa (இருபத்தொரு அடி),
  3. Maitreya Jataka (மைத்ரேயின் ஜாதகம்),
  4. Gandharvi, Pancham Purush (ஐந்தாவது மனிதன்)
  5. Ashtam Garbha (எட்டாவது கர்ப்பம்).

விருதுகள்

  1. தாராசங்கர் விருது
  2. ஆனந்த புரஸ்கார் விருது
  3. சுசீலா தேவி பிர்லா விருது
  4. சாகித்ய சேது புரஸ்கார்
  5. சாகித்ய அகாதெமி விருது (2010)

சான்றாராதாரம்

https://en.wikipedia.org/wiki/Bani_Basu

http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/banibasu.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_பாசு&oldid=2715190" இருந்து மீள்விக்கப்பட்டது