பனி ஊதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
A heavy-duty walk-behind two-stage snow blower.---பனி ஊதி

பனி ஊதி என்பது பனியை ஒரு இடத்தில் இருந்து அகற்றுவதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும்.


போக்குவரத்தை இலகுவாக்க[தொகு]

பொதுவாக நடைபாதை, வாகனபாதை போன்ற இடங்களில் இருந்து மக்களின் போக்குவரத்தை இலகுவாக்க இந்த இயந்திரம் பயன்படுகிறது.

வீடுகளில் பயன்படும் சிறியரக இயந்திரங்களில் இருந்து பெரும் வீதிகளில் பயன்படும் பெரிய இயந்திரங்களும் உண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_ஊதி&oldid=1351289" இருந்து மீள்விக்கப்பட்டது