பனி உந்தி
Appearance

பனி உந்தி என்பது பனித்தூவி அல்லது பனி மீது உந்தி செல்லும் வாகனம் ஆகும். இவற்றுக்கு சிற்களுடன் பனியில் சறுக்கி செல்லும் வண்ணம் தட்டையான கட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். இது உருசியா, கனடா போன்ற நாடுகளில் பெரிதும் பயன்படுகிறது.