உள்ளடக்கத்துக்குச் செல்

பனிமலர் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனிமலர் பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி. 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஜெய்சக்தி கல்வி அறக்கட்டளையால் நிருவகிக்கப்படுகிறது. இது ஒரு கிறித்துவ சிறுபான்மை கல்வி நிறுவனமாகும்.

இளங்கலைப் பட்டங்கள்

[தொகு]
  • இயந்தரவியல் துறை
  • கணிப்பொறியியல் துறை
  • குடிசார் பொறியியல் துறை
  • மின்னணு மற்றும் தொலைதொடர்பு பொறியியல் துறை
  • தகவல் தொடர்பியல் துறை
  • மின்னணு மற்றும் கருவியியல் துறை

முதுகலைப் பட்டங்கள்

[தொகு]
  • மேலாண்மை முதுகலைப் பட்டம் (MBA)
  • கணினிப் பயன்பாடுகள் முதுகலைப் பட்டம் (MCA)