பனிமலர் தொழில்நுட்ப கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனிமலர் தொழில்நுட்பக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுக்கல்லூரிகளில் ஒன்று [1].

அறிமுகம்[தொகு]

பனிமலர் தொழில்நுட்பக் கல்லூரி ஜெயஸ்ரீ கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. [2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியின் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தகவல் தொழில்நுட்பம் மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் இயந்திர பொறியியல்

சான்றுகள்[தொகு]