பனிப்பந்துச் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனிப்பந்துச் சண்டை பனித்தூவிகளை ஒரு பந்தாக உருட்டி பிறர் மீது எறிந்து ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். பொதுவாக பனிப்பந்துகள் மென்மைவானவை, எனவே இவை ஒருவரையும் காயப்படுத்தா. இது மண்கட்டி சண்டைக்கு ஒத்த விளையாட்டு. இது பெரும்பாலும் சிறுவர்களாலும், இளையோராலும் விளையாடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிப்பந்துச்_சண்டை&oldid=3501724" இலிருந்து மீள்விக்கப்பட்டது