பனிபறிபள்ளம்
Jump to navigation
Jump to search
சர்க் எனப்படும் பனிபறிபள்ளம் (Cirque) என்பது ஒரு நிலத்தோற்றமாகும். இவை பனியாறுகளால் உருவான நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும். பனியாறுகள் பறித்தெடுத்தல் செயலினால் உருவாகும் நாற்காலி போன்ற அமைப்பினை இவை கொண்டிருக்கும். இரண்டு பனிபறிபள்ளங்களுக்கு இடையே காணப்படும் கத்தி போன்ற நீண்ட தொடர் நிலப்பகுதியே அரெட்டு என்பதாகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267.