பனித்திரை
தோற்றம்
| பனித்திரை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | முக்தா ஸ்ரீநிவாசன் |
| தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் பி. சரோஜாதேவி |
| வெளியீடு | திசம்பர் 1, 1961 |
| நீளம் | 16754 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பனித்திரை 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர், நடிகையர்
[தொகு]- ஜெமினி கணேசன் - மோகன்[2]
- சரோஜாதேவி - சகுந்தலா [2]
- கே. ஏ. தங்கவேலு - சந்தானம்
- டி. எஸ். பாலையா - மோகனின் தந்தை
- எஸ். வி. சுப்பையா - சகுந்தலாவின் தந்தை
- எம். சரோஜா
- எம். இலட்சுமி பிரபா
- எம். எஸ். சுந்தரி பாய்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 33.
- ↑ 2.0 2.1 "The Indian Express - Google News Archive Search". news.google.com. Retrieved 2025-07-14.
