பனாவ் மர சுண்டெலி
தோற்றம்
| பனாவ் மர சுண்டெலி
Banahaw tree mouse | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| தொகுதி: | முதுகெலும்பி |
| வகுப்பு: | பாலூட்டிகள் |
| வரிசை: | கொறிணி |
| குடும்பம்: | முரிடே |
| பேரினம்: | மசூரியோமைசு |
| சிற்றினம்: | ம. குலாண்டேங்
|
| இருசொற் பெயரீடு | |
| மசூரியோமைசு குலாண்டேங் கெனெய், பெலேட், ரிக்கர்ட், வெலுசு & ஜன்சா, 2009 | |
பனாவ் மர சுண்டெலி (Banahaw tree mouse)(மசூரியோமைசு குலாண்டேங் = Musseromys gulantang) என்பது முரிடே எலி குடும்பத்தினைச் சார்ந்த கொறிணியாகும். பிலிப்பீன்சுவின் லூசோனைச் சார்ந்த மவுண்ட் பனாவ் நினைவாகப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dando, T.; Kennerley, R. (2019). "Musseromys gulantang". The IUCN Red List of Threatened Species. 2019: e.T48298233A48298238. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T48298233A48298238.en.
- ஹீனி, எல்.ஆர்; பாலேட், டி.எஸ்; ரிக்கார்ட், ஈ.ஏ; வேலுஸ், எம்.ஜே; ஜான்சா, எஸ்.ஏ 2009. அத்தியாயம் 7. பிலிப்பைன்ஸ் ராட்சத மேக எலிகள் தொடர்பான சிறிய 'மரம்-மவுஸ்' (ரோடென்ஷியா, முரிடே) புதிய வகை மற்றும் இனங்கள். அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகத்தின் புல்லட்டின் 331: 205-229.