பனாகர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனாகர் (சட்டமன்றத் தொகுதி) (தொகுதி எண் : 101) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பனாகர் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுஷீல் குமார் திவாரி (இந்து பையா) இருக்கிறார்.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]