பனமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பனமலை
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பனமலை (Panamalai) தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்துக்குட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[4] இக்கிராமம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. செஞ்சியிலிருந்து 23 கிமீ தொலைவிலுள்ளது. இங்கு தொன்மையான பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட தாளகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=07&centcode=0009&tlkname=Vikravandi#MAP
  5. Ashok, Sowmiya (மார்ச் 29, 2012). "Seeing Pallava architecture through a shared lens". தி இந்து. http://www.thehindu.com/arts/history-and-culture/article3255361.ece?homepage=true. பார்த்த நாள்: 7 April 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனமலை&oldid=2457049" இருந்து மீள்விக்கப்பட்டது