பனங்கூடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு நிலப்பகுதியில் அதிக அளவில் பனை மரங்கள் கூட்டமாக அமைந்திருக்கும்போது அந்த இடம் பனங்கூடல் எனப்படுகிறது. இச் சொல் பனை, கூடல் என்னும் இரண்டு சொற்களின் கூட்டுச் சொல். பனைகள், தென்னை மற்றும் பழ மரங்களைப் போல் நட்டு, நீரூற்றி வளர்க்கப்படுவதில்லை. பனைகள் மரத்திலிருந்து விழும் பனம்பழங்களின் விதைகளில் இருந்து தானாகவே முளைத்து வளர்கின்றன. எனவே பனங்கூடல்கள் தானாகவே உருவானவையாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பனங்கூடல்&oldid=2740304" இருந்து மீள்விக்கப்பட்டது