உள்ளடக்கத்துக்குச் செல்

பந்து விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்து விளையாட்டுக்கள்

பந்து விளையாட்டுகள் என்பவை விளையாட்டின் ஒரு பகுதியாக பந்தை கொண்டு விளையாடும் விளையாட்டு ஆகும்.  இவற்றில் குழுவாக விளையாடும் கால்பந்து ,அடிப்பந்துகூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து போன்ற விளையாட்டுகள் அடங்கும். இத்தகைய விளையாட்டுகள் பலவிதமான விதிகளையும் வரலாறுகளையும் கொண்டுள்ளன, மேலும் பெரும்பாலும் தொடர்பற்ற தோற்றம் கொண்டவை. பந்து விளையாட்டுகள் பல வகைகளில் அமைகின்றன:

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்து_விளையாட்டுகள்&oldid=4009452" இலிருந்து மீள்விக்கப்பட்டது